படங்களை சிறுப்பித்தல்
1)வழங்கப்பட்டுள்ள 1:50,000 எனும் அளவுத்திட்டத்தில் அமைந்த இறக்குவானை இட விளக்கப்படத்தின் தென்கிழக்கு மூலையில் 10×10CM பரப்பினை தெரிவு செய்து அதன் பகுதி அம்சங்களை 1:100000 எனும் அளவு திட்டத்தில் வரைந்து காட்டுக.
2)நேர்கோட்டு அளவு திட்டத்தையும் தருக.
![]() |
1:50000அளவுத்திட்டத்தை 1:100000எனும் அளவுத்திட்டத்தில் வரைந்த படம் 1:50000 படத்தின் தென்கிழக்கு மூலைப்பகுதி 10×10CM களாகும் அதனை 1:100000எனும் அளவுத்திட்டத்தில் வரையும் போது அது அதனுடைய அரை மடங்காக சிறுப்பித்துக் காட்டப்படும்.அப்போது அது 5×5CM களாகக் காட்டப்படும். |










Thank Very much ❤️
ReplyDelete